பச்சை நிற புடவை.. மயக்கும் லுக்கில் நடிகை மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Photoshoot
Actress
Meenakshi Chaudhary
By Bhavya
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் இவர் போட்டோ ஷுட்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் பச்சை நிற புடவையில் எடுத்த அழகிய போட்டோஸ் இதோ,