அந்த இடம் அப்படி இருந்தா மட்டும் தான் அழகா?..பலரும் பேச தயங்கும் விஷயத்தை பேசிய குட் நைட் பட நடிகை
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மீரா ரகுநாத்.
OTT யில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை அடுத்து மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீரா ரகுநாத், பெண்களுக்கு முடி நேராக மினுமினுப்பாக இருந்தால் அழுக்கு என்று பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
முடி நேராக இருந்தாலும், சுருள் சுருளாக இருந்தாலும் அது அழகு தான் என்று வெளிப்படையாக மீரா ரகுநாத் கூறியுள்ளார்.