நீச்சல் குள வீடியோ, கிளாமர் ஷூட்!! உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டில் 29 வயது தனுஷ் பட நடிகை மெஹ்ரீன்...

Dhanush Tamil Cinema Tamil Actress Actress
By Edward Apr 20, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் வாய்ப்பிற்காக இளம் நடிகைகள் கிளாமர் ரூட்டிக்கு மாறிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வைரலாகிவிடுவார்கள். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி நடிப்பில் 2016ல் வெளியான Krishna Gaadi Veera Prema Gaadha என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மெஹ்ரீன் கவுர் பிர்சாடா.

நீச்சல் குள வீடியோ, கிளாமர் ஷூட்!! உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டில் 29 வயது தனுஷ் பட நடிகை மெஹ்ரீன்... | Actress Mehreen Pirzada Latest Glamour Photos Post

இப்படத்தினை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த மெஹ்ரீன், தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்து அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோடா படத்திலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்திலும் நடித்திருந்தார்.

அதன்பின் தெலுங்கில் ஆர்வம் காட்டி நடித்து வரும் மெஹ்ரீன் கன்னட படத்தில் நடித்தப்பிறகு வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மெஹ்ரீன், சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் உடையில் குளித்த வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

மனைவியுடன் படுக்கையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதியா செட்டி..

மனைவியுடன் படுக்கையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதியா செட்டி..

தற்போது லோ-நெக் ஆடையில் தொடையழகை காட்டி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.