டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ஜெயிலர் பட நடிகை மிர்ணா!! ரசிக்கும் ரசிகர்கள்..
Photoshoot
Jailer
Tamil Actress
Mirnaa
By Jai
நடிகை மிர்ணா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.
சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
