30 வயதில் மயக்கும் போஸ்!! ரசிகர்களை கிளாமரால் மிரட்டும் ரஜினி பட நடிகை..
Indian Actress
Jailer
Actress
By Edward
மலையாள சினிமாவில் பிக் பிரதர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மிர்ணா மேனன்.
இப்படத்தினை அடுத்து கிரேஷி ஃபாலோ, Burqa, உக்ரம் போன்ற தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் மிர்ணாவின் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா தற்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்.