கருப்பு நிற குட்டை உடையில் மயக்கும் நடிகை மிர்ணா போட்டோ ஷுட்
Tamil Actress
Mirnaa
By Yathrika
நடிகை மிர்ணா
தமிழில் 2016ம் ஆண்டு வெளியான பட்டதாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன்.
அதன்பின் களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர், பர்த்மார்க் மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த மிர்ணா இப்போது ஜெயிலர் 2 படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். சமீபத்தில் இவர் கருப்பு நிற குட்டை உடையில் எடுத்த போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. இதோ


