நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Jailer Tamil Actress Actress Mirnaa
By Jai Jun 11, 2026 09:00 AM GMT
Report

மிர்ணா

தமிழில் 2016ல் வெளியான பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்த மிர்ணா, தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் போட்டோஷூட்.. | Actress Mirnaa Recent Red Dress Photoshoot

போட்டோஷூட்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery