மிரர் செல்ஃபியில் இப்படியொரு போஸ்!! நடிகை மிர்ணாளினியின் லேட்டஸ் புகைப்படங்கள்..
Mirnalini Ravi
Tamil Actress
Actress
By Edward
மிருணாளினி ரவி
டிக்டாக், யூடியூப் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி டிக்டாக் மூலம் தமிழில் நாயகியாக நுழைந்தவர் தான் மிருணாளினி ரவி.
இவர் கடந்த 2019ம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். அதன்பின் ஐங்கோ, எனிமி திரைப்படங்களில் நடித்தார்.
அதிலும் அவர் நடனம் ஆடிய மால டம் டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. சமீபத்தில் மிர்ணாளினி ரவி பெங்களூரில் வீடு ஒன்றை வாங்கி கிரஹப்பிரவேசம் செய்தார்.
தற்போது மிரர் செல்ஃபியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.