முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானியின் விலையுயர்ந்த வாட்ச்!! இத்தனை கோடியா?

Mukesh Dhirubhai Ambani Smart Watch Nita Ambani
By Edward Jun 18, 2025 04:30 PM GMT
Report

முகேஷ் அம்பானி

உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.

முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானியின் விலையுயர்ந்த வாட்ச்!! இத்தனை கோடியா? | Nita Ambani Spotted Wearing Stunning Patek Philip

அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நீடா அம்பானி

அப்படி நீடா அம்பானி அணியும் சேலை, நகைகள் என்று பல பொருட்கள் அதிக கவனத்தை ஈர்க்கும்.

அப்படி நீடா அம்பானி சமீபத்தில் அணிந்த ஒரு வாட்ச் பற்றிய தகவல் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற நீடா அம்பானி, Patek Philippe Nautilus 7118 பிராண்ட் கொண்ட வாட்ச் அணிந்துள்ளார்.

வைரக்கற்களால் ஆன இந்த வாட்ச்சின் விலை சுமார் ரூ. 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல வித்யாசமான வாட்ச்களை அணிந்து அனைவரது கவனத்தை ஈர்க்கும் நீடா அம்பானியின் இந்த வாட்சை பார்த்து பலரும் வியந்து வருகிறார்கள்.