நடிகை மியா ஜார்ஜ்-ஆ இது!! ஆளே மாறிட்டாங்களே..
Miya
Tamil Actress
Actress
By Edward
மியா ஜார்ஜ்
மலையாள சினிமாவில் சிறுசிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழில் அமரா காவியம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மியா ஜார்ஜ்.
மலையாளம், தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த மியா, 2020ல் தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மீண்டும் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் தமிழில் திரிஷாவின் தி ரோட் படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிவராக இருந்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மியா ஜார்ஜ், கோல்டன் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.