41 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை பிரியாமணியின் ரீல்ஸ் வீடியோ வைரல்...
Priyamani
Tamil Actress
Actress
JanaNayagan
By Edward
பிரியாமணி
பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
தற்போது நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியாமணி, சமீபத்தில் விருதுவிழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
கிளாமர் லுக்கில் அங்கு சென்று பலரது கவனத்தையும் ஈர்த்த பிரியாமணி, அந்த ஆடையில் எடுத்த போட்டோஷூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.