கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை மிருணாள் தாகூர்!! புகைப்படங்கள் இதோ..
Bollywood
Indian Actress
Mrunal Thakur
By Jai
மிருணாள் தாகூர்
பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வருண் தவான் நடிப்பில் வெளியாகவுள்ள Hai Jawani Toh Ishq Hona Hai படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது, அவர் சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகரக்ளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை மிருணாள் தாகூர்!! புகைப்படங்கள் இதோ..












