மூன்றுவிதமான கிளாமர் ஆடையில் போட்டோஷூட்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மிருணாள்..
Bollywood
Indian Actress
Mrunal Thakur
By Jai
மராத்தி சினிமாவில் அறிமுகமாகி இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணால் தாகூர். கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் மிருணாள்.
இப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து அனைத்து இளசுகளின் கனவுக்கன்னியாக மாறினார்.
அடக்கவுடக்கமான சீதாவான நடித்த மிருணாள், இந்தி மொழியில் நடித்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் நானியின் 30 வது படத்தில் கமிட்டாகி அதற்காக 6 கோடி சம்பளத்திற்காக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
கிளாமரில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வரும் மிருணாள் தாகூர், லண்டனில் நடைபெற்று வரும் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு கிளாமர் ஆடையணிந்து சென்றுள்ளார்.
அங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.