Stunning லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை மிருணாள் தாகூர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Mrunal Thakur
By Karthick Raja
நடிகை மிருணாள் தாகூர் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். சீதா ராமம் என்கிற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள், ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது ஸ்டைலிஷ் மற்றும் Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க: