தலைகேரிய மதுபோதையில் போஸ்!! கையில் சரக்கு பாட்டிலுடன் உச்சக்கட்ட கவர்ச்சியில் மிருணாள் தாகூர்..
Mrunal Thakur
Tamil Actress
Actress
By Jai
2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர்.
அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள், சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான Hi Nanna படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
ஃபேமிலி ஸ்டார், பூஜா மேரி ஜான் போன்ற படங்களில் நடித்தும் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் மிருணால், கையில் மது பாட்டிலுடன் போதையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.