கருப்பு உடையில் ரசிகர்களை கலங்கடித்த மிருணாள் தாக்கூர் போட்டோஷுட்

Mrunal Thakur
By Tony Mar 23, 2026 06:30 AM GMT
Report

மிருணாள் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார். பல முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்க தற்போது போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மிருணாள் சமீபத்தில் கருப்பு உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட, லைக்ஸுகள் லட்ச கணக்கில் குவிந்து வருகின்றனர், நீங்களும் அதை பார்க்க..இதோ..