நடிகை மிருணாள் தாகூரின் இந்த வார கிளிக்ஸ்!! புகைப்படங்கள்..

Photoshoot Bollywood Indian Actress Mrunal Thakur Actress
By Edward Feb 26, 2026 07:00 AM GMT
Report

மிருணாள் தாகூர்

சீதா ராமம் படத்திற்குப் பின் இந்தியளவில் டிரெண்ட் நடிகையாக மாறியவர் தான் நடிகை மிருணாள் தாகூர். சமீபத்தில் அவர் நடித்து வெளியாகும் படங்கள் எல்லாம் பக்கா ஃபிளாப் படமாக மாறி வருகிறது. ஹை நான்னா, ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது.

நடிகை மிருணாள் தாகூரின் இந்த வார கிளிக்ஸ்!! புகைப்படங்கள்.. | Actress Mrunal Thakur Recent Photoshoot Post

தற்போது அவர் நடிப்பில் டூ தீவானே ஷெஹர் மேன் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் தனுஷை பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை பரப்பியது.

புகைப்படங்கள்

இதுகுறித்து பேசிய மிருணாள், 10 கோடி கொடுத்தாலும் இப்படியொரு பப்ளிசிட்டி எனக்கு கிடைத்திருக்காது என்று கூறியிருந்தார். மேலும் தனுஷ் தனக்கு நல்ல நண்பர் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகை மிருணாள் தாகூரின் இந்த வார கிளிக்ஸ்!! புகைப்படங்கள்.. | Actress Mrunal Thakur Recent Photoshoot Post

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், இந்த வாரம் பட பிரமோஷனுக்காக சென்றபோது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.