நடிகை மிருணாள் தாகூரின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ... எந்த பாட்டுக்கு ஆடியிருக்காங்க தெரியுமா?

Indian Actress Instagram Mrunal Thakur Tamil Actress Actress
By Edward Jul 02, 2025 06:45 PM GMT
Report

மிருணாள் தாகூர்

சீதா ராமம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளைகொண்டவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மிருணாள் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story, Hai Jawani Toh Ishq Hona Hai ஆகிய திரைப்படங்களை மிருணாள் தாகூர் கைவசம் வைத்துள்ளார்.

நடிகை மிருணாள் தாகூரின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ... எந்த பாட்டுக்கு ஆடியிருக்காங்க தெரியுமா? | Actress Mrunal Thakur Recent Trending Song Reels

அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்திலும் மிருணாள் தாகூர் நடிக்கப்போவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஜிம் ஒர்க்கவுட்

இந்த நிலையில், இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வளம் வரும் மிருணாள் தாகூர், டிரெண்ட்டி சாங்கிற்கு ஜிம் ஒர்க்கவுட் செய்யும் போது ஆட்டம் போட்டு வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.