திருமணமாகாமல் இருக்கும் நடிகை நக்மா! இத்தனை பேருடம் காதலில் சிக்கினாரா?

sarathkumar karthik nagma pvasu
By Edward Jul 15, 2021 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் நடிகை நக்மா. மும்பை பெண்ணாக தாதா தாவுத் என்பவரால் அறிமுகமாகினாராம். பின் தமிழில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படமான காதலன் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து, ரஜினி, பிரபு, விஜய் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்பட நடிகர்களுடன் ஜோடி போட்டார். நன்றாக சினிமாவில் நடித்து கொண்டிருந்த நக்மா சில கிசுகிசுக்களால் மார்க்கெட்டை இழந்துள்ளார். அதில், முதலில் நடிகர் கார்த்திக்குடன் காதலில் சிக்கினார். பின் இயக்குநர் பி வாசுவுடன் நெருக்கமாக இருந்தும் நடிகர் சரத்குமாருடன் நெருக்கமாக இருந்தும் சிக்கினார்.

திருமணம் வரை சரத்குமார் நக்மாவை காதலித்துள்ளார். பின் முஸ்லீமான இருந்து கிறித்தவ மத போதகராக மாறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் அரசியலில் முழு கவனம் செலுத்து வருகிறார் நடிகை நக்மா. கிரிக்கெட் வீரர் கங்குலியுடனும் தொழிலதிபருடனும் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுமுள்ளார் நடிகை நக்மா.