35வது பர்த்டே பார்ட்டி!! மதுபாரில் ஓவர் போதை!! நடிகை நந்திதா ஸ்வேதாவா இப்படி..

Nandita Swetha Birthday Tamil Actress Actress
By Edward May 16, 2025 02:00 PM GMT
Report

நந்திதா ஸ்வேதா

தமிழ் சினிமாவில் பிரபல நாடிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

35வது பர்த்டே பார்ட்டி!! மதுபாரில் ஓவர் போதை!! நடிகை நந்திதா ஸ்வேதாவா இப்படி.. | Actress Nandita Swetha 35Th Birthday Party Photos

இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

பர்த்டே பார்ட்டி

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, சமீபத்தில் 35வது பிறந்தநாளை கொண்டாடினார். பர்த்டே பார்ட்டிக்காக நண்பர்களுடன் மதுபாரில் சரக்கு அடித்து ஃபுல் போதையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery