நடிகை நந்திதா ஸ்வேதாவின் ரீசெண்ட் போட்டோஷூட் வீடியோ..
Nandita Swetha
Tamil Actress
Actress
By Edward
நந்திதா ஸ்வேதா
சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.
தற்போது, சமீபத்தில் எடுத்த க்யூட் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.