என்ன குமுதா இதெல்லாம்!! கிழிந்த பேண்ட்டில் கிளாமர் போஸ் கொடுத்து நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படம்..

Nandita Swetha Tamil Actress Actress
By Edward Mar 25, 2024 09:37 AM GMT
Report

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012ல் வெளியான அட்டக்கத்தி படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இப்படத்தில் பூர்ணிமா என்ற ரோலில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் கன்னட நடிகை நந்திதா ஸ்வேதா.

இப்படத்தினை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி, புலி, உப்பு கருவாடு, உள்குத்து, தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் தமிழில் சரியான வரவேற்பை பெறாமல் ஈஸ்வரன் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தார்.

என்ன குமுதா இதெல்லாம்!! கிழிந்த பேண்ட்டில் கிளாமர் போஸ் கொடுத்து நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படம்.. | Actress Nandita Swethaa Latest Photos Post

பின் தெலுங்கு பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கிராமத்து பெண்ணாக இருந்த நந்திதா, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான ஆடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கிழிந்த பேண்ட், கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery