லேடி சூப்பர் ஸ்டார்-ன்னா சும்மாவா.. நயன்தாராவின் அந்த ஆடையின் விலை இத்தனை ஆயிரமா?
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, அன்னப்பூரணி படத்திற்கு பின் மண்ணாக்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் பாலிவுட் வரை சென்று ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
நடிப்பை தாண்டி நடிகை நயன் தாரா, தயாரிப்பு நிறுவனம், உடலுக்கு தேவையான அழகு சாதனங்கள், ஸ்கின் கேர் சம்மந்தமான பல பிராடெக்கள் என்று பல தொழில்களை நடத்தி கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் கூட 9 ஃபெமி என்ற நேப்கினையும் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நயன் தாரா அணியும் ஆடை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நயன்தாரா அணியும் மேல் உள்ளாடையின் விலை மெக்ஸிக்கன் டாலர் படி சுமார் 1700 விலையாம். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உள்ளாடையை நயன் தாரா பயன்படுத்துகிறாராம்.