பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கணவர் எங்கே?

Nayanthara Chiranjeevi Actress
By Bhavya Oct 21, 2025 08:30 AM GMT
Report

நயன்தாரா

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.

தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் நடிகை நயன்தாரா. தற்போது மனசங்கர வரப்பிரசாத் காரு என்ற படத்தில் சிரஞ்சீவி உடன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கணவர் எங்கே? | Actress Nayanthara Diwali Celebration With Actor

கணவர் எங்கே? 

இந்நிலையில், நடிகை நயன்தாரா சிரஞ்சீவியுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகை நயன்தாராவுக்கு பெரிய சங்கு ஒன்றை பரிசாக சிரஞ்சீவி கொடுத்துள்ளார். தற்போது, இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.