பல கோடி மதிப்புள்ள நயன்தாராவின் போயஸ் கார்டன் வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ

Nayanthara
By Karthick Raja Jun 30, 2024 02:00 PM GMT
Report

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது.

இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

பல கோடி மதிப்புள்ள நயன்தாராவின் போயஸ் கார்டன் வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ | Actress Nayanthara Poes Garden House

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது. இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார்.

இந்த நிலையில், தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்துள்ளார்.