ரோட்டுக்கடைக்கு சென்ற நடிகை நயன்தாரா!! அதுவும் நள்ளிரவில் யாருடன் தெரியுமா?
Nayanthara
Vignesh Shivan
Gossip Today
Tamil Actress
By Jai
நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் தற்போது பாலிவுட்டில் இருந்து பல பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு வருவதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதே சமயத்தில் கணவர் மற்றும் பிள்ளைகளுடனும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி பொது இடத்திற்கு கவர்ச்சி ஆடையில் வந்திருக்கிறார் நயன் தாரா.
சமீபத்தில் கேரளாவுக்கு சென்றுள்ள நயன் தாரா, நள்ளிரவு நேரத்தில் ரோட்டுக்கடையில் தன் கணவருடன் சென்று சாப்பிட்டுள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.