நடிகை நயன்தாரா கோவிலுக்கு திடீர் விசிட்.. யாருடன் போயிருக்காரு தெரியுமா?
Nayanthara
Vignesh Shivan
Tamil Actress
By Bhavya
நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சந்திரமுகி, பில்லா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். பல சர்ச்சைகளை எதிர்கொண்டு இன்று உச்ச நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

திடீர் விசிட்!
இந்நிலையில் நயன்தாரா, நடிகை ஸ்ரீலீலா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் என மூவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோயிலில் தரிசனம் செய்தனர்.
இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
