சின்னத்திரை நடிகை ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Photoshoot Janani Ashok Kumar
By Kathick Mar 13, 2026 01:30 PM GMT
Report

சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும், கடைசியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த போலீஸ் போலீஸ் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில், இனிப்பகம் ஒன்றை தொடங்கி தற்போது தொழிலதிபராகவும் மாறியுள்ளார் நடிகை ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக உள்ள ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்..  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery