நேற்று கணவர் டிரெண்ட்!! இன்று மனைவி!! வைரலாகும் நடிகை நஸ்ரியாவின் நீச்சல் உடை புகைப்படம்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமா வலம் வந்த நஸ்ரியா. கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா எனப் தமிழில் பல படங்களில் நடித்து வந்தார்.
பிஸி நடிகையாக இருந்த நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து நடிப்பில் கவனம் செலுத்தி, வெப் தொடரில் நடிக்கவும் இருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் பகத் பாசிலின் மாமன்னன் ரோல் இணையத்தில் வைரலாகியது. இதற்கு பகத் ஃபாசில் ஃபேஸ்புக் கவர் பிக் மாற்றியதும் மிகப்பெரியளவில் பேசப்பட்டு டிரெண்டானது.
இந்நிலையில் நடிகை நஸ்ரியா நீச்சல் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தற்போது அந்த புகைப்படமும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.



