படுக்கைக்கு அழைப்பது அதிகம் ஆச்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில்.. சிங்கம் புலி பட நடிகை பகிர் பேட்டி!!

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 03, 2024 02:30 PM GMT
Report

ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி படத்தில் கவர்ச்சியான ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நீலு.

படுக்கைக்கு அழைப்பது அதிகம் ஆச்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில்.. சிங்கம் புலி பட நடிகை பகிர் பேட்டி!! | Actress Neelu Speak About Adjustment Problem

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நீலு, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில், சிங்கம் புலி படத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரம் இல்லாமல் வேறு விதமாக சித்தரித்து எடுத்துவிட்டனர். இந்த காரணத்தால் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அதிகம் இருக்கிறது. இப்படி படுக்கைக்கு அழைக்கும் விஷயம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இந்த ஒரு காரணத்தால் படப்பிடிப்புக்குச் செல்லும் போது தன்னுடைய கணவரை உடன் அழைத்து செல்வதாக நடிகை நீலு தெரிவித்துள்ளார்.