38 வயதாகும் நடிகை நேஹா ஷர்மாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் படுவைரல்
Photoshoot
Actress
By Kathick
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்து வருபவர் நடிகை நேஹா ஷர்மா.
படங்களை தாண்டி இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நேஹா ஷர்மா, Sunday, softly என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேஹா ஷர்மா வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ:


