நடிகை நிதி அகர்வாலின் ஸ்டன்னிங் போட்டோஷூட் புகைப்படங்கள்..

Photoshoot Nidhhi Agerwal Tamil Actress Actress
By Edward Mar 10, 2025 03:30 AM GMT
Report

நிதி அகர்வால்

பாலிவுட்டில் 2017ல் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, சாவ்யசச்சி, மிஸ்டர் மஞ்னு, ஐஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார் நிதி அகர்வால்.

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவருடன் நடித்த போது சிம்புவுடன் காதல் விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டார்.

நடிகை நிதி அகர்வாலின் ஸ்டன்னிங் போட்டோஷூட் புகைப்படங்கள்.. | Actress Nidhhi Agerwal Recent Stunning Photoshoot

இதன்பின் உதயநிதி ஸ்டாலினுடன் கலகத்தலைவன் படத்தில் நடித்தார். தற்போது ஹரி ஹர வீர மல்லு 1 படத்திலும் தி ராஜா சாப் படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிதி அகர்வால், சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGallery