சிம்பு பட நடிகை நிதி அகர்வால் மாடர்ன் உடையில் அப்படி ஒரு போஸ்

Photoshoot Nidhhi Agerwal Actress
By Bhavya Jan 23, 2025 04:30 PM GMT
Report

நிதி அகர்வால்

சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால். அவர் அதன் பிறகு பூமி, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிம்பு பட நடிகை நிதி அகர்வால் மாடர்ன் உடையில் அப்படி ஒரு போஸ் | Actress Nidhhi Latest Photos

நிதி அகர்வால் தெலுங்கு மற்றும் தமிழில் தற்போது சில படங்கள் நடித்து வருகிறார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது, மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,