அழகிய லைலா.. நடிகை நிகிலா விமலின் அழகிய ஸ்டில்கள்
Nikhila Vimal
Photoshoot
Tamil Actress
By Bhavya
நிகிலா விமல்
மலையாள படங்களில் நடித்து வந்த நிகிலா விமல், கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் சரத்குமார் அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
தற்போது நிகிலா விமல் இரண்டு மலையாளப் படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை நிகிலா விமல் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,