அருவியில் என்ஜாய் பண்ணும் நடிகை நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Indian Actress Tamil Actress Actress chiththa Jigarthanda DoubleX
By Edward Jun 13, 2024 03:45 PM GMT
Report

மலையாளத்தில் பல வித்தியாசமான படங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகை நிமிஷா சஜயன். இவர் நடிப்பில் வெளிவந்த நயாத், கிரேட் இந்தியன் கிச்சன், தெக்கன் தள்ளுகேஸ், மாலிக், ஈடா போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அருவியில் என்ஜாய் பண்ணும் நடிகை நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. | Actress Nimisha Sajayan Latest Fall Enjoyment

சமீபத்தில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிமிஷா சஜயன், புகைப்படம் மற்றும் வீடியோகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அருவியில் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

அருவியில் என்ஜாய் பண்ணும் நடிகை நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. | Actress Nimisha Sajayan Latest Fall Enjoyment

GalleryGalleryGalleryGalleryGallery