நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்! உதறிய தள்ளிய சாய்பல்லவி..

saipallavi tamilactress premam
By Jai Feb 22, 2022 01:43 AM GMT
Report

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் தமிழ் பேசும் டீச்சராக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தின் பெரிய வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் நடிகர் நானி நடித்த ஷாம் சிங்கா ராய் படத்தில் ஜோடியாக நடித்தார்.

முதலில் இப்படத்தில் தயாரிபாளர் பேச்சு வார்த்தையின் போது சம்பளத்தை குறைக்க கேட்டுள்ளார். சுமார் 4.5 கோடி அளவில் சாய் பல்லவி சம்பளத்தை கேட்டுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் பல நட்சத்திரங்கள் சம்பளத்தை குறைத்து வந்த சூழலில் சாய் பல்லவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் வேறு வழியில்லாமல் சம்பளத்தினை கொடுக்க முன்வந்துள்ளாராம்.