பலருடன் உறவு வைத்து இருக்கிறேன், ஆனால்.. வெளிப்படையாக பேசிய ஓவியா!!

Oviya Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 10, 2024 01:30 PM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கென ஒரு ஆர்மி ஒன்றை ஆரம்பித்து ட்ரெண்டு செய்தனர். பிக் பாஸ் பின்னர் அவர் நடித்த 90 ml, காஞ்சனா போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் சுமாரான வரவேற்பை கொடுத்தனர்.

பலருடன் உறவு வைத்து இருக்கிறேன், ஆனால்.. வெளிப்படையாக பேசிய ஓவியா!! | Actress Oviya Emotional Talk

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஓவியா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர், "காதலித்துப் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். இதற்கு முன்பு பல உறவுகளில் ஈடுபட்டிருக்கிறேன், ஆனால் அவை எதுவும் எனக்கு பொருந்தவில்லை. மேலும், சிலர் பண விஷயத்திலும் என்னை ஏமாற்றியுள்ளனர்" என்று ஓவியா தெரிவித்துள்ளார்.  

You May Like This Video