குளியலறையில் ரீல்ஸ் வீடியோ!! நடிகை ஓவியா வெளியிட்ட கிளாமர் பதிவு..
Oviya
Bigg Boss
Tamil Actress
Actress
By Jai
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி 2009ல் நாளை நமதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை ஓவியா.
இப்படத்தினை தொடர்ந்து களவாணி படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற ஓவியா, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடன் கூடம், புலிவால், 144, யாமிருக்க பயமே போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

இடையில் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் 90 எம் எல், முனி 4, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2, பிளாக் காஃபி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தற்போது ராஜா பீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற் படங்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஓவியா, சமீபத்தில் குளியலறையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.