பீச்சில் கிளாமர் லுக்கில் ஹாயாக காத்து வாங்கும் நடிகை ஓவியா!! வீடியோ..
Oviya
Indian Actress
Instagram
Tamil Actress
Actress
By Jai
நடிகை ஓவியா
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்து டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஓவியா. கங்காரு, அபூர்வா, புதிய முகம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த நடிகை ஓவியா, நாளை நமதே, களவாணி, மரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், புலிவால்ம் யாமிருக்க பயமே, 144 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

இடையில் வாய்ப்பில்லாத ஓவியா, 2017ல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அவர் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் ஓவியா திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து பல படங்களில் நடித்த ஓவியா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். தற்போது பீச்சில் கிளாமர் ஆடையணிந்து நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.