கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை ஓவியா!! புகைப்படங்கள் இதோ..

Oviya Tamil Actress Actress
By Edward Aug 03, 2025 06:37 AM GMT
Report

ஓவியா

தமிழில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

ஓவியா விஜய் டிவியில் பாப்புலர் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை ஓவியா!! புகைப்படங்கள் இதோ.. | Actress Oviya Recent Photoshoo Photo And Video

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் நடித்து வந்த ஓவியா கடைசியாக யோகிபாபுவுடன் இணைந்து பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ஓவியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் மர்லின் மன்றோ லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஓவியா.

GalleryGalleryGalleryGallery