வைரலாகும் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. அதை தாக்கி பிரபல நடிகர் வெளியிட்ட கருத்து

Oviya Viral Video Bigg Boss Chinmayi Tamil Actress
By Bhavya Oct 13, 2024 08:30 AM GMT
Bhavya

Bhavya

Report

நடிகை ஓவியா

பின் பிக் பாஸ் சீசன் 1 - ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஓவியா. இந்த நிகழ்ச்சி மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து, ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு இவருக்கு ஆதரவு கிடைத்தது.

ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் அந்த விஷயத்தை காலி செய்துவிட்டது. 90 எம்எல் என்ற ஒரே ஒரு படம் அவரது கெரியரை காலி செய்துவிட்டது.

வைரலாகும் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. அதை தாக்கி பிரபல நடிகர் வெளியிட்ட கருத்து | Actress Oviya Video Goes Viral

அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் நடிப்பதை பார்க்க முடிவதில்லை. தற்போது நடிகை ஓவியாவின் அந்தரங்க ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#OviyaLeaked என்கிற ஹாஷ்டேக்கில் நேற்று முதல் 35 ஆயிரம் ட்வீட்களை கடந்து இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் கருத்து 

இந்நிலையில், சின்மயி கணவரான ராகுல் ரவீந்திரன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மறைமுகமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நான் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் ஒருவன் நடிகையின் லீக்கான வீடியோவை எனக்கு காட்டினான், அதை நான் ஆர்வமாக பார்த்தேன்.

வைரலாகும் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. அதை தாக்கி பிரபல நடிகர் வெளியிட்ட கருத்து | Actress Oviya Video Goes Viral

ஆனால், அந்த வீடியோ சம்மந்தப்பட்ட நடிகைக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது என்பதை அறிந்த பின் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். இனி அதுபோன்ற லீக்கான விடியோவை பார்க்க கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆபாச வீடியோக்களை பார்க்கும் ஆர்வத்தில் இளைஞர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நீங்காத வலி ஏற்பட்டு விடும் அதனால் இதுபோன்ற செயல்களை இனி யாரும் செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.