ஊட்டியில் கிளாமர் உடையில் என்ஜாய் செய்யும் நடிகை பார்வதி.. வைரல் போட்டோ
Parvathy
Tamil Cinema
By Yathrika
பார்வதி
நடிகைகள் படங்கள் நடிக்கிறார்களோ இல்லையோ அதிகம் சுற்றுலா செல்கிறார்கள். அதிலும் பாலிவுட் நடிகைகள் தான் போர் அடிக்கிறதா உடனே மாலத்தீவு தான்.
அப்படி தொடர்ந்து நிறைய நாயகிகளின் புகைப்படங்களை பார்த்து வந்த நிலையில் இப்போது விஜய்யின் கோட் பட நடிகை சுற்றுலா சென்றுள்ளார்.
சின்ன ரோலில் கோட் படத்தில் நடிக்கும் நடிகை பார்வதி ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
அங்கு அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இதோ அவர் வெளியிட்ட கிளாமர் க்ளிக்ஸ்,