ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அஜித் பட நடிகை.. பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Vijay
Viral Photos
Actress
By Bhavya
பார்வதி நாயர்
கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் களமிறங்கி 2012ம் ஆண்டு Poppins என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் கடந்த 2014ம் ஆண்டு ரவி மோகன் நடித்த நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து, தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, இவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள். இதோ,