காதல் கணவருடன் ஹனிமூன்!! நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்து நடிகை பார்வதி நாயர்...
Parvathy
Maldives
Tamil Actress
Actress
By Edward
பார்வதி நாயர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். இவர் அஜித்தின் என்னை அறிந்தால், விஜய்யின் கோட் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகை பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தற்போது கணவருடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் கணவருடன் ஹாயாக குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.