திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! நடிகை பார்வதி நாயரின் அழகிய புகைப்படங்கள்..

Parvathy Tamil Actress Actress
By Edward May 08, 2025 04:18 AM GMT
Report

பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். இவர் அஜித்தின் என்னை அறிந்தால், விஜய்யின் கோட் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! நடிகை பார்வதி நாயரின் அழகிய புகைப்படங்கள்.. | Actress Parvati Nair Recent Photoshoot Post

சமீபத்தில் நடிகை பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது கணவருடன் மாலத்தீவிற்கு சென்று அங்கு எடுத்த நீச்சல் குள புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது திருமணத்திற்கு பின் குறையாத கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.