திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! சேலையில் மயக்கும் நடிகை பாவ்னி ரெட்டி..

Bigg Boss Pavani Reddy Tamil Actress Actress Amir ADS
By Edward Aug 28, 2025 05:15 PM GMT
Report

பாவ்னி ரெட்டி

சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் நடிகை பாவ்னி ரெட்டி. பல சீரியல்களில் நடித்து வந்த பாவ்னி, பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! சேலையில் மயக்கும் நடிகை பாவ்னி ரெட்டி.. | Actress Pavani9 Reddy Recent Reels Video Post

நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடன இயக்குநர் அமீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாவ்னி ரெட்டி.

திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாவ்னி, தற்போது சேலையில் மயக்கும் வகையில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.