நயன்தாரா பட நடிகர் என்னை பலவந்தமாக சீரழித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்

Anurag Kashyap Tamil Actress
By Dhiviyarajan Mar 19, 2023 09:10 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் பாயல் கோஷ். இவர் தமிழில் தேரோடும் வீதியில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் கஷ்யப் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

நயன்தாரா பட நடிகர் என்னை பலவந்தமாக சீரழித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார் | Actress Payal Ghosh Alleges Anurag Kashyap

பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தென்னிந்திய திரைத்துறையில் தேசிய விருதுகளை வாங்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்கள் என்னிடம் தவறாக பேசியதில்லை. ஆனால் நான் அனுராக் கஷ்யப் உடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை, இருப்பினும் என்னை பலவந்தமாக கற்பழித்தார்" என்று பாயல் கோஷ் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் கஷ்யப் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா பட நடிகர் என்னை பலவந்தமாக சீரழித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார் | Actress Payal Ghosh Alleges Anurag Kashyap