டவல் போல டிரஸ் உடலில் சுற்றி பாயல் ராஜ்புட் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட்

Tamil Actress
By Yathrika May 11, 2026 06:30 PM GMT
Report

பாயல் ராஜ்புட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர்.

பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட் மங்களவாரம் படத்தில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து மிரட்டியிருப்பார்.

மேலாடை அணியாமல் நடித்து படு போல்டாக அசத்திய பாயல் ராஜ்புத் லீடர் படத்தில் சீக்ரெட் ஏஜென்ட்டாக லெஜண்ட் சரவணாவுடன் இணைந்து நடித்தார்.

தற்போது டவல் போல டிரஸ் உடலில் சுற்றி லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ பாருங்கள்,


GalleryGalleryGallery