வெறும் அந்த ஆடையுடன் செல்ஃபி வீடியோ!! நடிகை பாயல் ராஜ்புட் வெளியிட்ட ரீல்ஸ்..
Bollywood
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பஞ்சாப் சினிமா துறையில் அறிமுகமாகி தெலுங்கில் RX 100 என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை பாயல் ராஜ்புட். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பாயல், சீரியல் நடிகையாகவும் ஜொலித்து வந்தார்.

அதன்பின் இருவர் உல்லம் என்ற படத்தில் சிறு ரோலில் நடித்த பாயல் ராஜ்புட், ஜீவா, சிவா நடிப்பில் கோல்மால் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும் கிரதாகா என்ற படங்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புட், சல்லாடையான ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.