கமலுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகை பூஜா குமாரின் மகளா இது!! இப்படி வளர்ந்துட்டாங்க...
தமிழில் காதல் ரோஜாவே, மேஜிக் மேஜின் 3டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகைபூஜா குமார். இதன்பின் அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலாகிய பூஜா நடிகர் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தின் மூலம் ரிஎண்ட்ரிகொடுத்தார்.
கமலுடன் நெருக்கமாக லிவ்விங் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. இதன்பின் சில படங்களில் நடித்து வந்த பூஜா கைக்குழந்தையுடன் திருமணமாகிய செய்தியை கூறி ஷாக் கொடுத்தார்.
இந்த விஷயம் தெரிய வந்த அடுத்த சில மாதங்களிலேயே தங்களுக்கு குழந்தை பிறந்ததை புகைப்படத்தோடு அறிவித்தார் பூஜா. கடந்த 2020ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்து வளர்ந்துள்ளார்.
இதன்பின் வெப் தொடர்களில் நடித்து வரும் பூஜா சமீபத்தில் இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் நடிகை பூஜா குமாரின் மகள் சேலை அணிந்து எடுத்த புகைப்படத்தை பூஜா குமார் வெளியிட்டுள்ளார்.